ADDED : ஜன 13, 2015 11:01 AM

* கண் கண்ட தெய்வமான சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறோம்.
* மகரசங்கராந்தி என்னும் இந்நாளில் சூரியன் தன் பாதையை மாற்றுவது போல, வாழ்வில் நல்ல மாறுதலை உருவாக்க முயல வேண்டும்.
* அரிசியும், வெல்லமும் இணைந்து பொங்கலாக இனிப்பது போல அன்பும், நட்புணர்வும் நம்முள் இணைந்தால் வாழ்வு இனிக்கும்.
* உழைப்பின் அருமையை உணர்த்தும் இந்த நன்னாளில் கடமையைச் செய்ய உறுதி கொள்வோம்.
- சாய்பாபா